Tuesday, August 17, 2021
Sri Thrivikrama Ashtothra Sathanamavali
ஸ்ரீ த்ரிவிக்ரம அஷ்டோத்தர சதநாமாவளி
1. ஒம் த்ரிவிக்ரமாய நம:
2. ஓம் த்ரிலோகேசாய நம:
3. ஓம் த்ரிதசாதிப வந்திதாய நம:
4. ஒம் த்ரி மூர்த்தி ப்ரதமாய நம;
5. ஒம் விஷ்ணவே நம:
6. ஒம் த்ரிதசாதி முனிபூஜிதாய நம:
7. ஒம் த்ரிகுணாதி ரூபாய நம;
8. ஒம் த்ரி லோசன ஸமர்ச்சிதாய நம:
9. ஒம் த்ரி ஜகன்நாயகாய நம:
10. ஒம் ஸ்ரீமதே நம:
11. ஒம் த்ரி லோகாதீத வைபவாய நம:
12. ஒம் தைத்ய நிர்ஜித தேவார்த்தி பஞ்ஜநோர்ஜிதவைபவாய
நம:
13. ஒம் கச்யப மனோபீஷ்ட பூரணாத்புத கல்பகாய நம:
14. ஒம் அதிதி ப்ரேம வாத்ஸல்ய ரஸ வர்த்தன புத்ரகாய நம:
15. ஒம் ச்ரவண த்வாதசீ புண்ய தினாவிர்பூத விக்ரஹாய நம:
16. ஒம் சதுர்வேத சிரோ ரத்ன பூத திவ்ய பதாம் புஜாய நம:
17. ஒம் நிகமாகம ஸம்ஸேவ்ய ஸுஜாத வர விக்ரஹாய நம:
18. ஒம் கருணாம்ருத ஸம்வர்ஷி காளமேக ஸமப்ரபாய நம:
19. ஒம் வித்யுல்லதா ஸமோதீப்த திவ்ய பீதாம்பராவ்ருதாய
நம:
20. ஒம் ரதாங்க பாஸ்கரோத்புல்ல ஸுசாரு வதனாம்புஜாய நம:
21. ஓம் சரபங்கஜ ஸம்சோபி ஹம்ஸ்பூத தரோத்தமாய நம:
22. ஒம் ஸ்ரீவத்ஸ லாஞ்சிதோரஸ்காய நம:
23. ஒம் கண்ட சோபித கெளஸ்துபாய நம:
24. ஓம் பீநாய தபுஜாய நம:
25. ஒம் தேவாய நம:
26. ஓம் வைஜயந்தீ விபூஷிதாய நம:
27. ஒம் ஆகர்ண சஞ்சந்நயன ஸம்வர்ஷித தயா ரஸாய நம:
28. ஒம் அத்யுத்புத ஸ்வசாரித்ர ப்ரகடீ க்ருத்வைபவாய நம:
29. ஒம் புரந்தரானுஜாய நம:
30. ஒம் ஸ்ரீமதே நம:
31. ஒம் உபேந்தராய நம:
32. ஒம் புருஷோத்தமாய நம:
33. ஓம் சிகிநே நம:
34. ஒம் யக்ஞோப விதிநே நம:
35. ஓம் ப்ரஹ்ம சாரிணே நம:
36. ஒம் வாமநாய நம:
37. ஒம் க்ருஷ்ணாஜிநதராய நம:
38. ஓம் க்ருஷ்ணாய நம:
39. ஓம் கர்ணசோபித குண்டலாய நம:
40. ஒம் மஹாபலி மஹாராஜ மஹித ஸ்ரீபதாம் புஜாய நம:
41. ஒம் பாரமேஷ்ட்யாதி வரதாய நம:
42. ஒம் பகவதே நம:
43. ஒம் பக்த வத்ஸலாய நம:
44. ஒம் ச்ரியப் பதயே நம:
45. ஒம் யாசகாய நம:
46. ஒம் சரணாகத வத்ஸலாய நம:
47. ஒம் ஸத்ய ப்ரியாய நம:
48. ஒம் ஸத்ய ஸந்தாய நம:
49. ஒம் மாயா மாணவகாய நம:
50. ஒம் ஹராய நம:
51. ஒம் சுக்ர நேத்ர ஹராய நம:
52. ஒம் தீராய நம:
53. ஒம் சுக்ர கீர்த்தித வைபவாய நம:
54. ஒம் ஸுர்ய சந்தரா க்ஷியுக்மாய நம:
55. ஓம் திகந்த வ்யாப்த விக்ரமாய நம:
56. ஒம் சரணாம்புஜ விந்யாஸ பவித்ரீக்ருத பூதலாய நம:
57. ஒம் ஸத்ய லோக பரிந்யஸ்த த்விதீய சரணாம்புஜாய நம:
58. ஒம் விச்வ ரூப தராய நம:
59. ஓம் வீராய நம:
60. ஒம் பஞ்சாயுத தராய நம:
61. ஒம் மஹதே நம:
62. ஓம் பலி பந்தன லீலா க்ருதே நம:
63. ஒம் பலிமோசன தத்பராய நம:
64. ஒம் பலிவாக் ஸத்ய காரிணே நம:
65. ஒம் பலி பாலன தீக்ஷிதாய நம:
66. ஒம் மஹாபலி சிரன்யஸ்த ஸ்வபாத ஸரஸீருஹாய நம:
67. ஒம் கமலாஸன பாணிஸ்த கமண்டலு ஜலார்ச்சிதாய நம:
68. ஒம் ஸ்வபாததீர்த்த ஸம்ஸிக்த பவித்ரத்ருவ மண்டலாய
நம:
69. ஒம் சரணாம்ருத ஸம்ஸிக்த த்ரிலோசன ஜடாதராய நம:
70. ஒம் சரணோதக ஸம்பந்த பவித்ரீக்ருத பூதலாய நம:
71. ஒம் ஸ்வபாத தீர்த்த ஸுஸ்நிக்த ஸகராத்மஜ பஸ்மகாய நம:
72. ஓம் பகீரத குலோத்தாரிணே நம:
73. ஒம் பக்தாபீஷ்ட பலப்ரதாய நம:
74. ஒம் ப்ரஹ்மாதி ஸுரஸேவ்யாய நம:
75. ஒம் ப்ரஹ்லாத பரிபூஜிதாய நம:
76. ஒம் விந்த்யாவளீ ஸ்துதாய நம:
77. ஒம் விச்வ வந்த்யாய நம:
78. ஒம் விச்வ நியாமகாய நம:
79. ஒம் பாதாள சுளிதா வாஸ ஸ்வபக்த த்வார பாலகாய நம:
80. ஒம் த்ரித சைச்வர்ய ஸந்நாஹ ஸந்தோஷித சசீபதயே நம:
81. ஒம் ஸகலாமர ஸந்தோஹ ஸ்தூயமான சரித்ரகாய நம:
82. ஒம் ரோமச க்ஷேத்ர நிலயாய நம:
83. ஒம் ரமணிய முகாம்புஜாய நம:
84. ஒம் ரோமசாதி முனிச்ரேஷ்ட ஸாக்ஷாத்க்ருத ஸுவிக்ரஹாய நம:
85. ஒம் ஸ்ரீலோக நாயிகாதேவி நாயகாய நம:
86. ஒம் லோக நாயகாய நம:
87. ஒம் கவிஹாதி மஹா ஸுரி மஹிதாத்புத விக்ரமாய நம:
88. ஒம் அபார கருணா ஸிந்தவே நம:
89. ஒம் அநந்த குண ஸாகராய நம:
90. ஒம் அப்ராக்ருத சரீராய நம:
91. ஒம் ப்ரந்ந பரிபாலகாய நம:
92. ஒம் பரகால மஹாபக்த வாக்படுத்வ ப்ரதாயகாய நம:
93. ஒம் ஸ்ரீவைகாநஸசாஸ்த்ரோக்தபூஜாஸுவ்ராதமாநஸாயநம:
94. ஒம் கோவிந்தாய நம:
95. ஒம் கோபிகா நாதாய நம:
96. ஒம் கோதா கீர்த்தித விக்ரமாய நம:
97. ஒம் கோதண்ட பாணயே நம:
98. ஒம் ஸ்ரீராமாய நம:
99. ஒம் கெளஸல்யா நந்தநாய நம:
100. ஒம் ப்ரபவே நம: 101 ஒம் காவேரீ தீர நிலயாய நம:
102.
ஒம் கமநீய முகாம்புஜாய நம:
103. ஒம் ஸ்ரீபூமி நீளா ரமணாய நம: 104. ஒம் சரணாகத வத்ஸலாய நம: 105. ஒம் ஸம்ராஜத் புஷ்களாவர்த்த விமாந நிலயாய நம:
106.
ஒம் சங்க தீர்த்த ஸமீபஸ்தாய நம:
107.ஒம் சக்ர தீர்த்த தடாலயாய நம:
108. ஒம் அவ்யாஜ கருணாக்ருஷ்டப்ரேமிகாநந்த தாயகாயநம: