HISTORY OF THIRUKOVILUR

Tuesday, August 17, 2021

thirukovilur divyadesam

thirukovilur divyadesam , Kallakurichi dist

Sri Thrivikrama Ashtothra Sathanamavali

 

                      ஸ்ரீ த்ரிவிக்ரம அஷ்டோத்தர சதநாமாவளி

 

1.    ஒம் த்ரிவிக்ரமாய நம:

2.    ஓம் த்ரிலோகேசாய நம:

3.    ஓம் த்ரிதசாதிப வந்திதாய நம:

4.    ஒம் த்ரி மூர்த்தி ப்ரதமாய நம;

5.    ஒம் விஷ்ணவே நம:

6.    ஒம் த்ரிதசாதி முனிபூஜிதாய நம:

7.    ஒம் த்ரிகுணாதி ரூபாய நம;

8.    ஒம் த்ரி லோசன ஸமர்ச்சிதாய நம:

9.    ஒம் த்ரி ஜகன்நாயகாய நம:

10.  ஒம் ஸ்ரீமதே நம:

11.  ஒம் த்ரி லோகாதீத வைபவாய நம:

12.  ஒம் தைத்ய நிர்ஜித தேவார்த்தி பஞ்ஜநோர்ஜிதவைபவாய நம:

13.  ஒம் கச்யப மனோபீஷ்ட பூரணாத்புத கல்பகாய நம:

14.  ஒம் அதிதி ப்ரேம வாத்ஸல்ய ரஸ வர்த்தன புத்ரகாய நம:

15.  ஒம் ச்ரவண த்வாதசீ புண்ய தினாவிர்பூத விக்ரஹாய நம:

16.  ஒம் சதுர்வேத சிரோ ரத்ன பூத திவ்ய பதாம் புஜாய நம:

17.  ஒம் நிகமாகம ஸம்ஸேவ்ய ஸுஜாத வர விக்ரஹாய நம:

18.  ஒம் கருணாம்ருத ஸம்வர்ஷி காளமேக ஸமப்ரபாய நம:

19.  ஒம் வித்யுல்லதா ஸமோதீப்த திவ்ய பீதாம்பராவ்ருதாய    நம:

20.  ஒம் ரதாங்க பாஸ்கரோத்புல்ல ஸுசாரு வதனாம்புஜாய நம:

21.  ஓம் சரபங்கஜ ஸம்சோபி ஹம்ஸ்பூத தரோத்தமாய நம:

22.  ஒம் ஸ்ரீவத்ஸ லாஞ்சிதோரஸ்காய நம:

23.  ஒம் கண்ட சோபித கெளஸ்துபாய நம:

24.  ஓம் பீநாய தபுஜாய நம:

25.  ஒம் தேவாய நம:

26.  ஓம் வைஜயந்தீ விபூஷிதாய நம:

27.  ஒம் ஆகர்ண சஞ்சந்நயன ஸம்வர்ஷித தயா ரஸாய நம:

28.  ஒம் அத்யுத்புத ஸ்வசாரித்ர ப்ரகடீ க்ருத்வைபவாய நம:

29.  ஒம் புரந்தரானுஜாய நம:

30.  ஒம் ஸ்ரீமதே நம:

31.  ஒம் உபேந்தராய நம:

32.  ஒம் புருஷோத்தமாய நம:

33.  ஓம் சிகிநே நம:

34.  ஒம் யக்ஞோப விதிநே நம:

35.  ஓம் ப்ரஹ்ம சாரிணே நம:

36.  ஒம் வாமநாய நம:

37.  ஒம் க்ருஷ்ணாஜிநதராய நம:

38.  ஓம் க்ருஷ்ணாய நம:

39.  ஓம் கர்ணசோபித குண்டலாய நம:

40.  ஒம் மஹாபலி மஹாராஜ மஹித ஸ்ரீபதாம் புஜாய நம:

41.  ஒம் பாரமேஷ்ட்யாதி வரதாய நம:

42.  ஒம் பகவதே நம:

43.  ஒம் பக்த வத்ஸலாய நம:

44.  ஒம் ச்ரியப் பதயே நம:

45.  ஒம் யாசகாய நம:

46.  ஒம் சரணாகத வத்ஸலாய நம:

47.  ஒம் ஸத்ய ப்ரியாய நம:

48.  ஒம் ஸத்ய ஸந்தாய நம:

49.  ஒம் மாயா மாணவகாய நம:

50.  ஒம் ஹராய நம:

51.  ஒம் சுக்ர நேத்ர ஹராய நம:

52.  ஒம் தீராய நம:

53.  ஒம் சுக்ர கீர்த்தித வைபவாய நம:

54.  ஒம் ஸுர்ய சந்தரா க்ஷியுக்மாய நம:

55.  ஓம் திகந்த வ்யாப்த விக்ரமாய நம:

56.  ஒம் சரணாம்புஜ விந்யாஸ பவித்ரீக்ருத பூதலாய நம:

57.  ஒம் ஸத்ய லோக பரிந்யஸ்த த்விதீய சரணாம்புஜாய நம:

58.  ஒம் விச்வ ரூப தராய நம:

59.  ஓம் வீராய நம:

60.  ஒம் பஞ்சாயுத தராய நம:

61.  ஒம் மஹதே நம:

62.  ஓம் பலி பந்தன லீலா க்ருதே நம:

63.  ஒம் பலிமோசன தத்பராய நம:

64.  ஒம் பலிவாக் ஸத்ய காரிணே நம:

65.  ஒம் பலி பாலன தீக்ஷிதாய நம:

66.  ஒம் மஹாபலி சிரன்யஸ்த ஸ்வபாத ஸரஸீருஹாய நம:

67.  ஒம் கமலாஸன பாணிஸ்த கமண்டலு ஜலார்ச்சிதாய நம:

68.  ஒம் ஸ்வபாததீர்த்த ஸம்ஸிக்த பவித்ரத்ருவ மண்டலாய    நம:

69.  ஒம் சரணாம்ருத ஸம்ஸிக்த த்ரிலோசன ஜடாதராய நம:

70.  ஒம் சரணோதக ஸம்பந்த பவித்ரீக்ருத பூதலாய நம:

71.  ஒம் ஸ்வபாத தீர்த்த ஸுஸ்நிக்த ஸகராத்மஜ பஸ்மகாய          நம:

72.  ஓம் பகீரத குலோத்தாரிணே நம:

73.  ஒம் பக்தாபீஷ்ட பலப்ரதாய நம:

74.  ஒம் ப்ரஹ்மாதி ஸுரஸேவ்யாய நம:

75.  ஒம் ப்ரஹ்லாத பரிபூஜிதாய நம:

76.  ஒம் விந்த்யாவளீ ஸ்துதாய நம:

77.  ஒம் விச்வ வந்த்யாய நம:

78.  ஒம் விச்வ நியாமகாய நம:

79.  ஒம் பாதாள சுளிதா வாஸ ஸ்வபக்த த்வார பாலகாய நம:

80.  ஒம் த்ரித சைச்வர்ய ஸந்நாஹ ஸந்தோஷித சசீபதயே நம:

81.  ஒம் ஸகலாமர ஸந்தோஹ ஸ்தூயமான சரித்ரகாய நம:

82.  ஒம் ரோமச க்ஷேத்ர நிலயாய நம:

83.  ஒம் ரமணிய முகாம்புஜாய நம:

84.  ஒம் ரோமசாதி முனிச்ரேஷ்ட ஸாக்ஷாத்க்ருத           ஸுவிக்ரஹாய நம:

85.  ஒம் ஸ்ரீலோக நாயிகாதேவி நாயகாய நம:

86.  ஒம் லோக நாயகாய நம:

87.  ஒம் கவிஹாதி மஹா ஸுரி மஹிதாத்புத விக்ரமாய நம:

88.  ஒம் அபார கருணா ஸிந்தவே நம:

89.  ஒம் அநந்த குண ஸாகராய நம:

90.  ஒம் அப்ராக்ருத சரீராய நம:

91.  ஒம் ப்ரந்ந பரிபாலகாய நம:

92.  ஒம் பரகால மஹாபக்த வாக்படுத்வ ப்ரதாயகாய நம:

93.  ஒம் ஸ்ரீவைகாநஸசாஸ்த்ரோக்தபூஜாஸுவ்ராதமாநஸாயநம:

94.  ஒம் கோவிந்தாய நம:

95.  ஒம் கோபிகா நாதாய நம:

96.  ஒம் கோதா கீர்த்தித விக்ரமாய நம:

97.  ஒம் கோதண்ட பாணயே நம:

98.  ஒம் ஸ்ரீராமாய நம:

99.  ஒம் கெளஸல்யா நந்தநாய நம:

                  100.  ஒம் ப்ரபவே நம:                                                                                                                                                                                                                                                                                             101  ஒம் காவேரீ தீர நிலயாய நம:

                102.  ஒம் கமநீய முகாம்புஜாய நம:

                103.  ஒம் ஸ்ரீபூமி நீளா ரமணாய நம:                                                                                             104.  ஒம் சரணாகத வத்ஸலாய நம:                                                                                            105.  ஒம் ஸம்ராஜத் புஷ்களாவர்த்த விமாந நிலயாய நம:

             106.   ஒம் சங்க தீர்த்த ஸமீபஸ்தாய நம:

   107.ஒம் சக்ர தீர்த்த தடாலயாய நம:

             108. ஒம் அவ்யாஜ கருணாக்ருஷ்டப்ரேமிகாநந்த தாயகாயநம:

 

 

 

 

 

Wednesday, February 6, 2013

Thirukovilur Nearest Temples

1.  Sri Ranganatha perumal, Vishnu temple, Adhithiruvarangam 16.k.m

2. Sri Lakshmi Narasimhar, Vishnu temple, Anthli  4.k.m

3. Arulmigu Veerattaneswarar, Shivan temple  1.k.m

4. Adhulya Natheswarar , Shivan temple, Arakandanallur, 3.k.m

5. Sri Ragothuma swamy , Brindhavanam  1.k.m

6. Sri Gnanantha giri thabovanam,   3.k.m

7. Arulmigu Kirubaburiswarar, Shivan temple, Thiruvennainallur 23.k.m

8. Arulmigu Arthanareswarar, Shivan temple, Rishivanthyam  16.k.m

9. Arulmigu Annamalaiyar Shivan temple, Thiruvannamalai  36.k.m

10. Sri Lakshmi narasimhar, Vishnu temple, Parikkal  37.k.m

11.Sri Varaha swamy Vishnu temple, Srimushnam  83.k.m

12. Sri Devanatha swamy Vishnu temple, Thiruvahindrapuram  67.k.m

Thursday, October 18, 2012

HOW TO REACH THIRUKOVILUR

From Madras, ThiruKovilur is about 200 kms South West via Villupuram. Direct buses ply from Madras( will take about 5 hours to reach).
From Cuddalore, Thirukovilur is about 70 kms via Panruti,
From Madras, one can also take a train to Villipuram (2 ½ hours) and then a bus from Villipuram to Thiru Kovilur  ( 1 hour). 
from kallakurichi, Thirukovilur is about 45 kms via Thiyagadurvam and rishivinthiyam,
from Thiruvannamalai, thirukovilur is about 35 kms via Veraiyur,
from panruti , Thirukovilur is about 46 kms via madapattu,


Currently there are no trains to Thiru Kovilur as the section is under broad gauge conversion.